தமிழ்நாடு

8 வழிச்சாலை : ஆதரவு - 89 % : எதிர்ப்பு - 11 % - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார்.

தந்தி டிவி
அனைத்து மக்களின் நலன் கருதியே 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவி்த்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இந்த திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 89 சதவீதம் பேர், ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

VB-G RAM G Plan | பொழுது விடிந்ததும்.. தமிழகத்தில் அமலாகிறது

CM Vijay Karur Visit | CM விஜய் Plan இதுவா? - `கரூர் பயணம்’ குறித்து பரபரப்பு தகவல்

E.V.Velu| எ.வ.வேலுவுக்கு அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

BREAKING || "திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல்..." - பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

CM Vijay Award | முதல்வர் விஜய் கையால் `கவுரவம்’