தமிழ்நாடு

பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாள்- தந்தி டிவி ஊழியர்கள் மரியாதை

தந்தி டிவி

பத்திரிகை உலகில் மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது... அந்த வகையில், சென்னை தந்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் அவரது திருவுருவப்படம் மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது... தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி ஊழியர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.... அதன் பிறகு ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன...

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி