தமிழ்நாடு

பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாள்-"தினத்தந்தி" குழும நிர்வாகிகள் மரியாதை

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், தினத்தந்தி குழும நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படத்துக்கு அவர்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி