தமிழ்நாடு

மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை

மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பிரிவில் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 250க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை சுற்றுவட்டார பகுதியில் வேகமாக பரவி வரும் காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்