தமிழ்நாடு

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை மறுதினம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8 வழிச்சாலை மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடக்கூடாது என, வழக்கின் எதிர்மனுதார் கிருஷ்ணமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் ஆட்சேப மனுவை தாக்கல் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்