தமிழ்நாடு

பஸ்சில் சிக்கிய 8கிலோ தங்கம்.. பரபரத்த தமிழக-கேரள எல்லை - வெளியான பரபரப்பு பின்னணி

தந்தி டிவி

தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு சென்ற அரசு பேருந்தில், தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மும்பையைச் சேர்ந்த சங்கீத் ஜெயின், ஹிதேஷ் சிவராம் சாலங்கி ஆகியோரிடம் இருந்து 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு

DMK | Congress | திமுக, காங்கிரஸ் தனித்தனியே போட்டி? - புதுவை அரசியலில் புயல்

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி