தமிழ்நாடு

திடுக்கிட வைத்த `குண்டூர்' லாரி... வைத்த கண் வாங்காமல் மிரண்ட அதிகாரிகள்... சிக்கிய இருவர்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பணம் ஹைதராபாத்தில் இருந்து குண்டூர் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்