தமிழ்நாடு

கடலுக்கு கீழே.. 50 அடி ஆழத்தில்.. ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைமிகு தருணம் | Independence Day

தந்தி டிவி

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை நீலாங்கரை அருகே கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் சென்று, சுமார் 50 அடி ஆழத்தில் கொடி அசைத்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆழ்கடல் நீருக்கடியில் திருமணங்களை நடத்தி வைக்கும் அரவிந்த் என்பவர் இந்நிகழ்ச்சியை நடத்தினார். குப்பைகளற்ற கடலாக பராமரித்து, மீன்வளம் பெருகவும், பவளப் பாறைகளை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்