தமிழ்நாடு

ராணுவ வீரர்களுக்கு 75,000 ராக்கி கயிறு : தனியார் பள்ளி மாணவிகள் தயாரிப்பு

அன்பையும், சகோதரத்துவத்தை போற்றும் வகையில், ராணுவ வீரர்களுக்கு 75 ஆயிரம் ராக்கி கயிறுகளை கரூர் தனியார் பள்ளி மாணவிகள் தயாரித்துள்ளனர்.

தந்தி டிவி
அன்பையும், சகோதரத்துவத்தை போற்றும் வகையில், ராணுவ வீரர்களுக்கு 75 ஆயிரம் ராக்கி கயிறுகளை கரூர் தனியார் பள்ளி மாணவிகள் தயாரித்துள்ளனர். இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. தருண் விஜய்யிடம் ராணுவ வீரர்களுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளை மாணவிகள் அளித்தனர்.

Suryavanshi | சச்சின் சாதனையை முறியடித்து `சரித்திரம்’ படைத்த சூர்யவன்ஷி

TVK Vaigaichelvan | ``CM விஜய் இன்னும் கால் நூற்றாண்டுக்கு தேவை..'' | வைகைச் செல்வன் நெகிழ்ச்சி

Ammonia gas leak | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம்.. 60% முடிந்தது

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்