தமிழ்நாடு

"6-ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகம் தமிழர் நாகரிகம்" - என்.சி.இ.ஆர்.டி. பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்"

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற நாகரீகமாக தமிழர் நாகரிகம் இருந்தது என்பதை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி. 6 -ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசும் போது, மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், தமிழர் நாகரிகம் 6 -ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதையும் சுட்டிக்காட்டியதுடன், இதனை மத்திய அமைச்சரும் ஒப்புக் கொண்டதையும் மேற்கோள் காட்டி கோரிக்கை விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்