தமிழ்நாடு

பசும்பொன்னில் பேனர் கிழித்த வழக்கு : 66 பேருக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

பசும்பொன்னில் தமிழக முதலமைச்சரின் வரவேற்பு பேனர் கிழித்தது தொடர்பான வழக்கில், 66 பேருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

தந்தி டிவி
பசும்பொன்னில் தமிழக முதலமைச்சரின் வரவேற்பு பேனர் கிழித்தது தொடர்பான வழக்கில், 66 பேருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது. அதிமுகவினர் புகாரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்ஜாமின் அளிக்கப்பட்ட 66 பேரும் கமுதி காவல்நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்திட வேண்டும் என அவர் ஆணையிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்