தமிழ்நாடு

'Casual'ஆக திருடும் 60வயது மூதாட்டி-பள்ளி ஊழியர்களே செய்யும் பகீர் செயல்-வெளியான அதிர்ச்சி வீடியோ..!

தந்தி டிவி

சென்னை மண்ணடியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான ஏழை-எளிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான மளிகைப் பொருட்கள் பள்ளிக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் திருடி, அருகிலுள்ள மளிகைக் கடையில் விற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. மளிகைப் பொருட்களை ஊழியர்கள் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

BREAKING || CM விஜய் தலைமையில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்மோகன் - புது டீம் அறிவிப்பு

AmitShah | rahulgandhi | உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல்காந்தி கடிதம்..

CM Vijay Karnataka | "CM விஜய்யின் கர்நாடக பயணம் எப்போது?" - அமைச்சர் வினோத் சொன்ன தகவல்

BREAKING || "கையில் ஆதாரம் இருக்கு" - 2வது நாளாக செந்தில்பாலாஜியிடம் போலீஸ் விசாரணை

Sivakasi | அதிகாலையில் வெடித்து சிதறிய பட்டாசு குடோன் - 2 பேர் பலி.. சிவகாசியில் அதிர்ச்சி