Tiruvarur | திருவாரூரில் வறட்சியால் 60% தென்னை மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை
திருவாரூரில் வறட்சியால் 60% தென்னை மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை
thanthitv
#tiruvarur | #coconuttree திருவாரூரில் வறட்சியால் 60% தென்னை மரங்கள் சேதம் - விவசாயிகள் வேதனை திருவாரூர் மாவட்டத்தில் கடும் வறட்சியால், 50 முதல் 60 சதவீதம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.