தமிழ்நாடு

மீண்டும் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் - கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தந்தி டிவி
கடலூரில் மீண்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக டெங்கு பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்று மீண்டும் 6 பேர் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேரையும் தனி வார்டில் வைத்து தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் டெங்கு பரவி வருவது மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்