Kanyakumari கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய 6 பேர் - கரையில் இருந்து பார்த்து பதறிய மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில், கடலுக்கு சென்று கரை திரும்பிய நாட்டு படகு, ராட்சத அலையில் சிக்கி கடலில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.