தமிழ்நாடு

சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாமில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாமில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 2 ஆயிரத்து 619 பயனாளிகளுக்கு ரூபாய் ஐந்து கோடியே அறுபத்தி எட்டாயிரம் மதிப்பிலான நலத்திட்டங்கள் அவர் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்