தமிழ்நாடு

"காணும்பொங்கல் பாதுகாப்பில் 5000 காவலர்கள்" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முகப்பேரில் நடைபெற்ற போக்குவரத்து காவல்துறையினருக்கான பொங்கல் விழாவில் கலந்து கொண்டா அவர், கானா பாலாவின் போலீஸ் 2020 என்ற பாடலின் குறுந்தகடுவை வெளியிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்