தமிழ்நாடு

UPSC - Kingsmakers IAS Academy-யில் பயின்ற 500+ மாணவர்கள் தகுதி

UPSC - Kingsmakers IAS Academy-யில் பயின்ற 500+ மாணவர்கள் தகுதி

thanthitv

UPSC - Kingsmakers IAS Academy-யில் பயின்ற 500+ மாணவர்கள் தகுதி #UPSC #Kingsmakers #IASacdemy #IAS #Thanthitv 2026-ஆம் ஆண்டுக்கான UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 2,526 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் Kingsmakers IAS Academy-யில் பயிற்சி பெற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தகுதி பெற்ற 165 பேரில் 125-க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமி மாணவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு நவம்பர் 10 முதல் 3 மாதங்கள் இலவச நேர்முகத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Anbumani | பூதாகரமாகும் பெரியார் அறிவுலக ஊழல் புகார்.. அன்புமணி சொன்ன விசயம்

K Annamalai | "இது ஒரு துரோகம்" - கொந்தளித்த அண்ணாமலை

TVK | DMK | "வா வா.. இதோ தேதியோட ஆதாரம்.." திமுகவை அட்டாக் செய்த TVK

OM Audio Launch | அரசியல் பயணத்தை அறிவிப்பாரா தனுஷ்? - களைகட்டும் `ஓம்’ இசை வெளியீட்டு விழா

Periyar Arivulagam | DMK | "எழுத்தாளர் திரிஷா விஜய்.." பெரியார் அறிவுலக விவகாரம் - திமுக அட்டாக்