Thiruvallur | 50 லாரிகள் உள்ளே இறங்கி அட்டூழியம் - அதிகாரிகளை கண்டதும் வரிசையாக தெறித்து ஓட்டம்
50 லாரிகள் உள்ளே இறங்கி அட்டூழியம் - அதிகாரிகளை கண்டதும் வரிசையாக தெறித்து ஓட்டம்
thanthitv
#thiruvallur #lorry #minerals
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த பீமந்தோப்பு கிராமத்தில், போலி பில்களை பயன்படுத்தி சவுடுமண் அள்ளியதாக கூறப்படும் 14 லாரிகள் மற்றும் இரண்டு பொக்லைன் இயந்திரங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.