தமிழ்நாடு

கழிவறைக்கு சென்ற பெண்ணை தூக்கி சென்று சீரழித்த 5 பேர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரியில் தன்னை கடத்தி சென்று, 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரில் மதுபான கடை அருகே பாஸ்ட் புட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர், இயற்கை உபாதைக்காக இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது இவரை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்