தமிழ்நாடு

TN Election 2026 | 90 சதவீதத்தை தாண்டிய 5 மாவட்டங்கள்.. முதலிடத்தை பிடித்தது இந்த மாவட்டம் தான்

90 சதவீதத்தை தாண்டிய 5 மாவட்டங்கள்.. முதலிடத்தை பிடித்தது இந்த மாவட்டம் தான்

thanthitv

Findbhk AI - Chennai's First AI Real Estate Search Engine https://findbhk.com/"FINFIN 90 சதவீதத்தை தாண்டிய 5 மாவட்டங்கள்.. முதலிடத்தை பிடித்தது இந்த மாவட்டம் தான் #tnelection #election2026 #tnpolitics #karur #election2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 மாவட்டங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்து கவனத்தை ஈர்த்துள்ளன. கரூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இம்மாட்டத்தில் மிக அதிகப்பட்சமாக 92.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் 90.76 சதவீத வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்

TN Election 2026 | இதுவரை வரலாறு காணாத வாக்குபதிவு | தமிழ்நாட்டில் இதுதான் புதிய உச்சமா..