தமிழ்நாடு

உத்திரப்பிரதேசத்தில் வெயிலால் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தது

உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன.

தந்தி டிவி
தமிழகத்தில் இருந்து உத்திரப் பிரதேச மாநிலம், காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற இடத்தில் கடும் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேரின் உடல்கள் கோவை வந்தன. காசிக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றவர்களில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா, பாலகிருஷ்ணன், பச்சையப்பா, கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த கலாதேவி, தெய்வாணை ஆகியோர் ரயிலில் மூச்சுச் திணறி உயிரிழந்தனர். அதனையடுத்து 5 பேரின் உடல்களும் கோவைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. பச்சையா, தெய்வாணை ஆகியோர் உடல்கள் ரயில் மூலம் வந்த நிலையில், மீதமுள்ள 3 பேரின் உடல்களும் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்