தமிழ்நாடு

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு : 5 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சரவணன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் இளைஞர்கள் சிலர் குடிபோதையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்துள்ளனர். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து தர முடியாது என்று உரிமையாளர் சரவணன் கூற, பாறாங்கற்கள், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடையை அடித்து நொறுக்கினர்.

CM Vijay | TVK | CPM | "மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.." - தவெகவுக்கு CPM கடும் கண்டனம்

🔴LIVE : TVK | ADMK | CPM | தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எச்சரிக்கை

🔴LIVE :First Exclusive |Ex.IPSRavi |விஜய்யின் வெற்றியை கணித்தது எப்படி?- EX.IPS ரவியின் முதல் பேட்டி

Breaking | CM Vijay | TN Schools | அடியோடு மாறும் அரசு பள்ளிகள்.. | அதிரடியாக இறங்கிய CM விஜய்

CM Vijay | Director Perarasu | "மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய்.." மெய்சிலிர்க்க பேசிய பேரரசு