தமிழ்நாடு

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் கொள்ளை நடப்பதாக வந்த புகாரையடுத்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக தனசேகர், சதீஷ், கார்த்திக், பிரசாத் சாத்தாங்காடு போலீசார் கைது செய்தனர். மேலும் மூளையாக செயல்பட்ட இந்து முன்னணி பிரமுகர் ரூபனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்