தமிழ்நாடு

462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா : வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்...

நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு . மீரான்பள்ளி வாசலில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தந்தி டிவி
நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு . மீரான்பள்ளி வாசலில் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டி , வெடித்து சிதறிய பட்டாசுகளை கண்டு மக்கள் பரவசமடைந்தனர். . நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் 15 ஆம் தேதி நடைபெறுகிறது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்