தமிழ்நாடு

சென்னை அருகே 400 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை அருகே 400 கிலோ கஞ்சா பறிமுதல் : ஆந்திராவிலிருந்து தேனிக்கு காரில் கடத்தல்

தந்தி டிவி

ஆந்திராவில் இருந்து தேனிக்கு காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ கஞ்சாவை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. செங்குன்றத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த அதிகாரிகள் கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டு, கஞ்சாவை பறிமுதல் செய்தனர் காரை ஓட்டிவந்த கம்பத்தைச் சேர்ந்த செல்லதுரையை போலீசார் கைது செய்தனர். ஒடிசாவில் இருந்து கஞ்சாவை தேனிக்கு கொண்டுசென்றது விசாரணையில் தெரியவந்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை