தமிழ்நாடு

அம்பத்தூர்: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார்.

தந்தி டிவி
சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார். புதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கவிதா தம்பதியின் 4 வயது மகள் கேத்ரீனுக்கு, கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்தது.அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமடையாததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கேத்ரீன் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கேத்ரீன் உயிரிழந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்