தமிழ்நாடு

4 வழிச் சாலை அமைக்க ஆய்வுப் பணிகள் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபிசெட்டிபாளையத்தில் 4 வழிச் சாலை பணி, டிசம்பரில் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களுக்கான பணிகளை, பூமி பூஜையுடன் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

* அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோபி பகுதியில் 4 வழிச் சாலைக்கான ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், டிசம்பரில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்