தமிழ்நாடு

போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது

கொடைக்கானலில் சர்கார் படத்திற்கு டிக்கெட்டு எடுக்க வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திய காவலரை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
கொடைக்கானலில் சர்கார் படத்திற்கு டிக்கெட்டு எடுக்க வந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்திய காவலரை தாக்கிய விஜய் ரசிகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான விக்னேஷ்வரன், அஜித், நாரயணன், ராபர்ட் ஜெபஸ் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது. காயம் அடைந்த காவலர் சபரிவாசன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திரையரங்கு மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கைதான 4 பேர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்