தமிழ்நாடு

4 பயிற்சி பெண் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நான்கு பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மூன்று தினங்களுக்கு முன்பாக ஆண் பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, இந்த நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதே மருத்துவமனையில் பணியாற்றிவரும் நான்கு பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளர்களுடன் நெருக்கமாக இருந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்