தமிழ்நாடு

4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.4 லட்சம் அபராதம்

தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

தந்தி டிவி

தஞ்சையில் உள்ள தனியார் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், சுமார் 4 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோன் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்