தமிழ்நாடு

திருத்தணி அருகே 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபாபதி என்பருக்கு டெங்கு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக செனனை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அதே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசஅம்மாள், சரிதா மற்றும் தர்ஷினி ஆகியோருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்