தமிழ்நாடு

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற 14 வயது சிறுமி, தொண்டாமுத்தூர் கதிர்வேல் ஆகியோர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தனர். இதேபோல மேட்டுப்பாளையம் போத்திராஜ், சேலம் ராஜ்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்