தமிழ்நாடு

4 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். மக்களின் நலன் கருதி அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்