தமிழ்நாடு

சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள்

சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளான நாளை 27 ந்தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான 28 ந்தேதி வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் வேட்பாளர்கள் இன்றும் வரும் 29 ந் தேதியான திங்கட்கிழமை மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC