தமிழ்நாடு

குருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது

ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

குருமூர்த்தி வீட்டில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மணிகண்டன் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு வீச முயற்சித்த மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள் . அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து குருமூர்த்தியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்