தமிழ்நாடு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று 3975 பேருந்துகள் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக இன்று சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தந்தி டிவி
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக, இன்று சென்னையிலிருந்து 1,700 சிறப்புப் பேருந்துகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 3,975 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அத்துடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தால் 250 சிறப்பு இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்