தமிழ்நாடு

30,31ஆம் தேதிகளில் முழுநேர பணி புறக்கணிப்பு : அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவிப்பு

வருகின்ற 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் முழு நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

வருகின்ற 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் முழு நேர பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் அறிவித்துள்ளார். அன்று உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை அளிக்க மட்டும் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்