தமிழ்நாடு

நெல்லையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி - 3000 பேர் பங்கேற்பு

உணவுப் பொருட்கள் வீணாவைத் தடுக்கும் வகையிலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
உணவுப் பொருட்கள் வீணாவைத் தடுக்கும் வகையிலும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், நெல்லையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள் , தடகள வீரர்கள், பொதுமக்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்