தமிழ்நாடு

30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் கலை கூத்தாடிகள் : வீடுகளில் கருப்பு கொடி

கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

தந்தி டிவி
கரூர், குந்தாணி பாளையம் ஜெ.ஜெ நகரில், கழைக்கூத்தாடிகள் பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் பகுதிக்கோ, அல்லது வேறு இடத்திலோ இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்