தமிழ்நாடு

"சிலம்பம் சுற்றி சாதனை" - இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்த 3 வயது சிறுமி

5 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த 3 வயது சிறுமி தீவிஷா சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

5 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த 3 வயது சிறுமி தீவிஷா சாதனை படைத்துள்ளார். 2 வயது முதலே ஆர்வமுடன் சிலம்ப பயிற்சி பெற்றுவந்த தீவிஷா, பெரியவர்களுக்கு நிகராக அற்புதமாக சிலம்பம் சுழற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தீவிஷா 5 நிமிடங்கள் இடைவிடாமல் ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு சுற்றுவதை வீடியோவாக பதிவு செய்த பெற்றோர், "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" அமைப்புக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் திறமையை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கிய அந்த அமைப்பினர், திவீஷாவை சாதனையாளராக அங்கீகரித்து அதற்கான அடையாள அட்டையை வழங்கி கவுரவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்