தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையில் சிவனை தரிசிக்க சென்ற 3 பேர் ஒரே மாதிரி அடுத்தடுத்து பலி

தந்தி டிவி

#velliyangiri #hills

கோவை வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து 3 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை தரிசிக்க சென்ற, ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் என்ற முதியவரும், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரும், தேனியை சேர்ந்த பாண்டியன் என்பவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களையும், கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்