தமிழ்நாடு

பெரம்பலூரில் குரங்கை துன்புறுத்திய 3 பேருக்கு ரூ.50,000 அபராதம்

பெரம்பலூரில் குரங்கை துன்புறுத்திய 3 பேருக்கு ரூ.50,000 அபராதம்

thanthitv

பெரம்பலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் குரங்கை துன்புறுத்திய 3 பேருக்கு வனத்துறை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பெரம்பலூர் கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் குரங்குகள் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குரங்குகளை பிடிக்க கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குரங்குகளை பிடிக்க வந்த இருவர், அவற்றை துன்புறுத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்

Death Case | "போலீஸ் தாக்கியதால் என் கணவர் இறந்தார்" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || பாக். ஆதரவு அமைப்பின் மெகா சதி - ஒரே நேரத்தில் இறங்கி அதிரடி காட்டிய இந்திய உளவுப்படை

Pralhad Joshi | NTA | NTA சீர்திருத்தம் - களத்தில் இறங்கிய மத்திய கல்வித்துறை அமைச்சர்

BJP | PM Modi | Amit Shah | தேசிய அளவில் அதிரடி மாற்றம்.. மொத்தமாக மாற்றி வெளியிட்ட பாஜக