தமிழ்நாடு

சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பொது மேலாளர் மதன், சீனா நிறுவன அதிகாரி ஸ்டீபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் சீனா, தைவான், கொரியா, டெல்லி, அகமதாபாத் உள்பட பல நகரங்களில் சுத்திகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்திகரித்து மீண்டும் குடிநீராக பயன்படுத்துவது போன்ற கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்