தமிழ்நாடு

3 தொகுதிகளில் அனல்பறக்கும் பிரசாரம், நாளை சனிக்கிழமை மாலை பிரசாரம் நிறைவு

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

தந்தி டிவி
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 3 தொகுதிகளிலும் 21ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்