தமிழ்நாடு

போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்...

குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் போலீசாரிடம் சிக்கிய பைக் திருடர்கள்.

தந்தி டிவி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை திருநீர்மலை சாலையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட குரோம்பேட்டை காவல்துறையினர் அவ்வழியாக வந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவர்கள், மூவரும் இரு சக்கர வாகனத் திருடர்கள் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களிடமிருந்து ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், மூவரையும் பம்மல் சங்கர் நகர் காவல்துறையினரிடம் ஒப்படைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்