தமிழ்நாடு

பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் : ஒலிம்பிக் வீரரின் தம்பி உள்பட 3 இளைஞர்கள் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாரியப்பனின் தம்பி கோபி, அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகிய 3 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தீவட்டிப்பட்டி போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை