தமிழ்நாடு

கும்பகோணம்: சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சிலைகளை விற்க முயன்றதாக கைது செய்யப்பட்ட இருவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கும்பகோணம் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதான பைரவ சுந்தரம், செல்வம் ஆகியோரிடம் இருந்து 2 நடராஜர் சிலைகள் உட்பட ஒன்பது சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஒரு கோடியே 20 லட்சத்திற்கு விற்க முயன்ற போது இருவரும் கையும் களவுமாக பிடிபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்