ரூ.5 பணம் கட்ட சொல்லி லட்சத்தில் பணம் திருட்டு - கொல்கத்தாவில் பதுங்கியிருந்த 3 பேர் கைது
செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என வந்த எஸ்எம்எஸை நம்பி சென்னையை சேர்ந்த ஒருவர் 13 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார்.
தந்தி டிவி
செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என வந்த எஸ்எம்எஸை நம்பி சென்னையை சேர்ந்த ஒருவர் 13 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதன் பின்னணியில் ஜார்கண்ட் மாநில சைபர் கும்பல் சிக்கியது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...