தமிழ்நாடு

நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது - 2.0 டிரைலர்

சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியாகிறது 2.0 டிரைலர்

தந்தி டிவி

சென்னை சத்யம் திரையரங்கில் 2 பாய்ண்ட் ஓ பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். சத்யம் திரையரங்கில் ஒரு திரையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு டிரைலர் வெளியிடப்படும் நிலையில், மற்ற திரைகளில், ரஜினி ரசிகர்களுக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடல்கள், டீசர் என வெளியான அனைத்தும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகவுள்ள டிரைலர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை